Tag: Confession
பாவசங்கீர்த்தனம் செய்யும் முறை
முன்தயாரிப்பு ஜெபம்:
மூவொரு இறைவா, நான் பாவி எனது சொல், செயல் சிந்தனைகளால் உமதன்புக்கும், பிறர்அன்புக்கும் எதிராகவும் எனது உடலுக்கும் ஆன்மாவுக்கும் எதிராக பாவங்கள் பல செய்தேன் என் மீது இரங்கும். நான் செய்த...