உக்ரைன் நாட்டிற்காக..

உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து மன்றாடுவோம் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை வைப்பதைவிட, அமைதிக்காக கலந்துரையாடல்களை மேற்கொள்வது, வலிமையானது – திருத்தந்தை பிரான்சிஸ்   கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் உக்ரைன் நாட்டின் மீது இரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள் குறித்த தன் ஆழ்ந்த...

ஜெபமாலை | Jebamalai | Rosary in Tamil

தூய ஆவியார் செபம் தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத...

தூய்மைமிகு மூவொரு இறைவன்…

இன்று நாம் மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.  இப்பெருவிழா இறைவனின் ஒன்றிப்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றனர். படைத்தல், மீட்டல்,...

குழந்தைகள், வருங்காலத்திற்கு…..

குடும்பங்களோடு உடனிருந்து மறைப்பணியாற்றுமாறு திருஅவையைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள தனிமை, வாடகைத் தாய்மார், இழிபொருள் இலக்கியம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்   திருத்தந்தை: குழந்தைகள், வருங்காலத்திற்கு இன்றியமையாத வளங்கள் இக்காலக்கட்டத்தில் ஐரோப்பா, குறிப்பாக,...

கடவுளின் பொறுமை..

பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைக்கின்றது - திருத்தந்தை பிரான்சிஸ் உள்ளத்தில் நம்பிக்கையூட்டும் கடவுளின் பொறுமை பயிர்களும், களைகளும் என்ற உவமை, இறைவனின் பொறுமையைப் பறைசாற்றி, நம்...

இயேசுவின் திரு இரத்த செபமாலை

நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும். இதோ ! ஆண்டவரின் சிலுவை.   சத்துருகள் அகன்றுப் போகட்டும்.  இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள்...

இடைவிடா சகாயமாதா

அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு: இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால்...

மீண்டும் பிறப்போம் வா!!!

மனிதனால் மீண்டும் பெற முடியாதது இன்னொரு பிறப்பு, இன்னொரு இறப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. இதில் எப்படி மீண்டும் புதிதாய் பிறப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை தெளிவு...

பதற்றமின்றி பிரச்சனையை அணுக…

பிரச்சனையை அணுக... நாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம்

மூவொரு இறைவன்

உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை...

இயேசுவின் திருஇருதய நவநாள்

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய இயேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த...

எந்த அளவையால் அளக்கிறீர்களோ…

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது

ஊமை வலிகள்!

- கவிஞர். டிலிகுமார் 2019 சனவரி 25ஆம் நாள் வெள்ளிக்கிழமையில் துபாய் தூயமரியன்னை கெபியின் முன் நான் கண்ட காட்சி என் விழிகளை வியப்புக்குள் வீழ்த்தியது. என் கண்களையே நம்ப முடியாமல் கைளால்; கண்களைக்...

தூய அமலோற்பவ அன்னை பேராலயம்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி...

ஜெபம் என்பது உழைப்பா, உறவா?

ஏதேனுக்கு வெளியே நெற்றி வியர்வை சிந்த ஆதாம் உழைத்தானே அந்த அனுபவமல்ல, ஏதேனுக்குள்ளே குளிர்ச்சியான வேளையில் தேவனோடு உலவினானே, அந்த அனுபவமே ஜெபம்!   ஜெபம் என்பது உழைக்கும் அனுபவமல்ல, உறவாடும் அனுபவம். புதிய ஏற்பாட்டு...

வீடுகளை மந்திரிக்கும் செபம்

(குரு திருவுடைகளை அணிகிறார்.) குரு: இவ்வீட்டிற்கும் இங்கு வாழ்வோர் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக.தந்தை,மகன், தூய ஆவியின் பெயராலேஎல் : ஆமென்.குரு: பரம தந்தையின் பரிவும், திருமகனின்...

Madha FM – Tamil Catholic Radio

Sharing the Joy of the Gospel through the power of Music Welcome to MADHA FM – The No.1 Tamil...

தூய ஆவியார் நவநாள்

ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது. தொடக்கப் பாடல் ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே, உம்மை ஆராதனை செய்கிறேன்,...

புனித மாக்ஸ்மில்லியன்

புனித மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே 1894ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் போலந்து நாட்டில் பிறந்தார். இவரது திருமுழுக்குப் பெயர் ரைமண்ட். இவருடைய பெற்றோர் ஜீலியஸ் மற்றும் மரிய கோல்பே ஆவார். ஏழ்மையான...

வியக்க வைக்கும் வியாகுலம்..

- திருமதி ராணி ஆனந்த். வாழ்வு என்ற சொல்லின் உள்அர்த்தம் “விழுதலும் - எழுதலும்” விழுதல் இன்றி எழுதல் எப்படி நடைபெறும்? விழுதலை விளக்கும் சொல்லே ஆன்மீகம். 1. ஒரு விதை விழ ஒரு மரம்...