இறைஇரக்கத்தில்..
நம் வாழ்வின் பயணம்.
“மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை; கடவுள் இரக்கம் காட்டுவதாலே எல்லாம் ஆகிறது.” (உரோமையர் 9-16)
ரொனால்டு வேலை பார்ப்பதற்காக 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் துபாய்க்கு வந்து வேலையில் சேர்ந்தார்....
ஒளியின் மரியாள்
-திருமதி. மார்கரட்
எகிப்து நாட்டில் சைத்தூண் எனும் ஊரில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவர்களின் பழமை வாய்ந்த மரியன்னை ஆலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயத்திற்கு எதிரே ஒரு தெருவில் முகமது பாருக் என்ற முஸ்லீம் சகோதரர்...
குழந்தை இயேசு
குழந்தை இயேசுவுக்கு நவநாள்
தந்தை மகன் உறவிலிருந்து வந்தவர், வாழ்ந்தவர் கிறிஸ்து இயேசு.
இவ்வுறவு வாழ்வில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பவரும் அவரே.
ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவராயினும் மதி பலம், பண...
இடைவிடா சகாயமாதா
இடைவிடா சகாயமாதா நவநாள்
அற்புதப் படத்தின் சுருக்கமான வரலாறு:
இந்த படமானது (வியாகுல அன்னையின் படம்) முதன் முதலில் தூய நற்செய்தியாளரான லூக்கா வரைந்ததாக பாரம்பரியத்தின் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள தூய மிக்கேல்...
புனித செபஸ்தியார்
புனித செபஸ்தியாரின் நவநாள்
புனித செபஸ்தியாரின் வரலாறு:
விசுவாசத்தைக் கட்டிக்காக்க வீர மரணமடைந்து, விண்ணுலகப் பேரின்ப வாழ்வை தன் உடைமையாக்கிக் கொண்ட வீரப் பெருமகன் புனித செபஸ்தியார்; பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நர்போன் நகரில் பிறந்து,...
ஜெபமாலை | Jebamalai | Rosary in Tamil
தூய ஆவியார் செபம்
தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இதய ஒளியே வந்தருள்வீர் உன்னத...
ஜெப வேண்டுதல்
We Believe in the Power of Prayer
Prayer is talking to God as a friend.
“எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணபங்களைத்...
புனித யோசேப்பிடம் செபம்
உறக்கத்தில் இறைத் திருவுளம் உணரும் புனித யோசேப்பிடம் செபம்
எமது ஆண்டவருக்கும் எங்களுக்கும் தந்தையும் ஃ கற்பு நெறிமாறா தூய்மையும் மிக பெற்றவரான புனித யோசேப்பே! ஃ நீர் குழந்தை இயேசுவைஃ உமது தோள்களில்...
இயேசுவின் திருஇருதய ஜெபமாலை
கிறிஸ்துவின் திருஆத்துமமே என்னைத் தூய்மையாக்கும். கிறிஸ்துவின் திருஉடலே என்னை மீட்டருளும் கிறிஸ்துவின்
திருஇரத்தமே என்னைக் கழுவியருளும்.
ஒ! நல்ல இயேசுவே எனக்கு செவி சாய்த்தருளும். உமது திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மைவிட்டு என்னை பிரியவிடாதேயும். பகைவர்;களிடமிருந்து என்னைக்...
கணவரின் ஆசீர்வாத வாழ்விற்கான ஜெபம்
கணவரின் ஆசீர்வாத வாழ்விற்கான ஜெபம்
1) நீதிமொழிகள் 8 :17 ம்
பிதாவே! என் கணவர் உம்மை ஆவலோடு தேடுகிற பிள்ளையாய் மாற்றும்.
2) நீதிமொழிகள் 8:34
தேவனே! என் கணவர் உன் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்பாய்...
புனித அந்தோனியார் நவநாள்
புனித அந்தோனியார் நவநாள்
பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)
குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக
எல்: ஆமென்.
குரு: பரிசுத்த தேவதாயே...
கோவில் இறைவன் இருக்கும் இல்லம்…
அன்பிற்குரிய இறைமக்களே!
கோவில் இறைவன் இருக்கும் இல்லம். நாம் அனைவரும் இக்குடும்பத்துப் பிள்ளைகள் எனும் உறவை வளர்க்கும் இடம் என்ற புரிதலோடு அன்றைக்குத் திருப்பலி முடிந்ததும், வெளியில் இருந்த குழந்தைகளை எல்லாம் விளையாடச் சொல்லி,...
முடிச்சவிழ்க்கும் அன்னைமரியிடம் செபம்
கன்னிமரியே! தேவைகள் இருக்கும் உம் பிள்ளையின் அருகில் மறுக்காமல் வரும் அன்பின் தாயே! உம்முடைய உள்ளத்தில் உள்ள பேரிரக்கத்தினாலும் அன்பினாலும் ஏவப்பட்டு உம் பிள்ளையாகிய எனக்கு இடைவிடாமல் உதவிக்கரம் நீட்டுபவரே! உம் இரக்கத்தினால்...
நற்கருணை வழிபாடு
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:
திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக திருவருட்சாதனங்கள். இவற்றின் வழியாகவே நாம் "இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு , கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்க்கிறோம்; சுவிகாரப் பிள்ளைகளுக்கு உரிய...
உறுதிப்பூசுதல்
முன்னுரை:
"உறுதிப் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும்...
அனுதின ஜெபங்கள்
காலை எழுந்தவுடன் செபம்
எல்லாம் வல்ல இறைவா! அனைத்திற்கும் முதலும் முடிவுமான ஆண்டவரே! உம்மை ஆராதிக்கிறேன். என்னை உண்டாக்கி, கிறிஸ்தவனாக்கி, உம் ஒரே மகனின் இரத்தத்தால் என்னை மீட்டதோடு இந்த இரவு நேரத்தில் என்னைக்...
திருமணம்
முன்னுரை:
அன்பும் பிணைப்பும்:
கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு; பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள்ஒருவருக்கொருவர் தங்களையே...
ஒப்புரவு வழிபாடு
முன்னுரை:
திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வழியாக நாம் கடவுளின் அருளைபெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள், பேராசை, சுயநலம் ஆகியவை மனிதரை பாவத்தில் விழத்தாட்டுகின்றன....
குருத்துவ அருட்பொழிவு
முன்னுரை:ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை;. (உரோ.12 ; 4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின்...



































