நம்மால் இயன்றதை நாமே ஆற்றுவோம்

தவத்தின் வழியாக நன்மை செய்ய விரும்பிய சீடரும், செயல்பாட்டின் வழியாக நன்மை புரிந்த தலைமைக் குருவும் ஒரு சீடர் தன் குருவிடம் வந்தார். ''குருவே, நான் தவம் செய்யப்போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்'' என்றார். ''என்ன நோக்கத்துக்காக தவம் செய்யப்போகிறாய்?'' என்று கேட்டார் குரு. ''அதை இப்போதே சொல்ல விருப்பம் இல்லை. ஆனால்,...

பரிசுத்த ஆவியானவர் ஜெபம்

திவ்ய இஸ்பிரித்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளிவாரும். பரலோகத்தில் நின்று உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கின்றவரே இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தில் சுகமே, வெயிலில் குளிற்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளிவாரும்....

நோயில்பூசுதல்

நோயில்பூசுதல் என்னும் திருவருட்சாதனமானது குணப்படுத்தும் திருவருட்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம். தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ...

பாவசங்கீர்த்தனம் செய்யும் முறை

முன்தயாரிப்பு ஜெபம்: மூவொரு இறைவா, நான் பாவி எனது சொல், செயல் சிந்தனைகளால் உமதன்புக்கும், பிறர்அன்புக்கும் எதிராகவும் எனது உடலுக்கும் ஆன்மாவுக்கும் எதிராக பாவங்கள் பல செய்தேன் என் மீது இரங்கும். நான் செய்த பாவங்கள் அனைத்தையும் உணர்த்தி எனக்கு மெய்யான மனதுருக்கத்தைத் தாரும் என்று இறைவனின் கிருபைக்கு...

குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச்...

திருமுழுக்கு

திருமுழுக்குச் சடங்குமுறை குரு : உங்கள் குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்கள்? பெற் : ............................... என்ற பெயரிட விரும்புகிறோம். குரு : (பெயர்)க்காக நீங்கள் இறைவனின் திருச்சபையிடம் கேட்பது என்ன? பெற் : திருமுழுக்கு (அல்லது ஞானஸ்தானம்) குரு : உங்கள் குழந்தை(களு)க்கு திருமுழுக்குக் கேட்கிறீர்கள். உங்கள் குழந்தை(கள்) கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து,...

உணவில் உப்பை காண..

மாணவன் என்பவன், கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும் மட்டுமல்ல, கேள்விகளால் தெளிவுபெற விரும்புபவனாகவும் இருக்க வேண்டும். சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்து, ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப்போல இருக்க வேண்டும். உப்பைப்போல இருக்கவேண்டும்....

கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபம்

இயேசுவின் நேச இருதயமே! உம் இருதயத்தின் அருள் சுடர் ஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப் பெற்று நான் வாழ, என்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன். நமது திவ்விய இரட்சருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட செபத்தின் வரலாறு கர்த்தர் பிறந்த 803ஆம் வருடத்தில் நமது ஆண்டவருடைய திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த ஜெபமானது, பரிசுத்த...